Type Here to Get Search Results !

class-piki-ads

⬇ Scroll down to view content ⬇ ⬇ Scroll down to view content ⬇

ads

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்

அன்பே உன்னை பார்த்த அந்த நொடியிலிருந்து,
நான் உன்னை மட்டும்தான் 
பரர்த்துக் கொண்டிருக்கிறேன்,
என் இதயத்திற்க்குச் சென்று.


துங்கி எழுந்தாலும்
தூக்கம் கலையவில்லை
காரணம்
கணவில் வந்த கண்மணியை
நிஜத்தில் காணவில்லை


Defensive love
அன்பே
உன்னை கண்ட  அந்த ஒரு வினாடி.
கோடிப்பேர் இருக்கும் கூட்டத்தில் 
நுழைந்து,
தொலைந்து, 
தேவையான ஒன்றைத்தேடியெடுத்த 
ஒர் சுகம் 
அதை எண்ணி எண்ணி
 ஒவ்வொரு நாளும் தொலைந்துச் செல்கிறேன்.
எண்ணத்தில் உன் ஓட்டம்,
என் உள்ளமும் , உணர்வும், உடலும்
உன்னை அருகில் காண
 அலைகிறது.
அதற்க்கு அவ்வளவு வாய்ப்பு இருந்தும்,
எனக்காக பிறந்தவளே
உனக்காக , எனக்காக 
பிறிந்திருக்கிறேன். 
உன் போதையில் தொலைந்துவிடக்கூடாதென்று...
 உண்மையை சொல்லவேண்டுமென்றால்
எனக்கானவல் நீதான என்று 
முழுமையாக தெரியாததால் 
விலக முயல்கிறேன். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area