எது எனது உலகம்
ஒவ்வொருவரின் வாழ்க்கையும்
வலிகளும் , போராட்டங்களும் நிறைந்தது.
பறக்கத் தெரிந்த பறவைகள்,
பூட்டிக் கிடக்கும் பெட்டிக்குள்ளே போரடிக் கொண்டிருக்கிறது.
சிரிக்கத் தெரிந்த மனிதர்கள்
பூட்டிக் கொண்டு புத்திசாளியாக காட்டிக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறான்.
