Happy New Year 2026
ஒவ்வொருவரின் மாறுபட்ட உலகில், வேறுபாடு அற்ற ஒன்று, காலம். இந்த காலம், இமைக்கும் நொடிக்குள், இறந்து, கடந்து சென்றுவிட்டது. இருந்தும் நமக்கான இன்பம் குறையவில்லை, காரணம் காலத்தின் கடமை முடியவில்லை. இறந்தும், பிறந்தும் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொருவரும் தனக்கான வாழ்க்கையில், பல பிரச்சனைகளையும் , குழப்பங்களையும் என்னி என்னி ஏங்கிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள். எதற்காக இந்த வாழ்கை?, ஏன் இந்த வாழ்க்கை?, என்ன செய்தேன்? என்ன செய்ய வேண்டும்? என பலவற்றை என்ன என்னி, குழப்பத்தில் போராடாமல், எத்தனை பிரச்சனை வந்தாலும் அத்தனை பிரச்சனையிலும் வருந்தாமல் தெளிவான பாதையில் பொலிவான முகத்தோடு காலத்தைப்பொன்று அழியாமல் வாழ விரும்பும் அனைவருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . Happy New year 2026 🎉🎉🎊🎊🥰
