Happy New Year 2025🎊🎉😊🎉🎊
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்னல்கலை எல்லாம் இறக்கி வையுங்கள். இனிமையான எண்ணத்தில் மட்டும் வாழ்கையை வாழுங்கள். எந்நிலையிலும், தன் நிலையில் முழுமை அடையுங்கள். எது வேண்டுமென்றாலும், தன் நம்பிக்கையுடன் மகிழ்சியாக முயற்சி செய்யுங்கள். விடாமுயற்சி திருவினையாக்கும். Happy New Year 2025 🎊🎉🎊
