🙂
கடின உழைப்பு உடலை பலப்படுத்தும்
கஷ்டங்கள் உள்ளத்தை பலப்படுத்தும்
காரணமின்றி கவலைப்படாதே
கவலைப்பட காரணம் தேடாதே
கனவு காண்பதை நிறுத்திவிட்டு
கண்ட கனவை கண்முன்னே
காண பொறுப்புடன் செயலாற்று
🙂
🙂
வலியே வளர்ச்சிக்கான வழி
வலியில்லாமல் வாழ்க்கை இல்லைை
🙂
🙂
கஷ்டங்கள் இவ்வுலகில் உள்ளவர்கலுக்கு அதிகம்
கஷ்டப்பட்டால் அனைத்தும் உடனடியாக குறையும்
But கவலைப்பட்டால் அனைவரையும் துன்பம் தூக்கிலிடும்
🙂