அழகு...
கடவுள் படைத்த
உலகம் அழகு...
அந்த உலகில் உள்ள
உயிர்கள் அழகு...
பார்ப்பதற்கு அவனழகு,
இவனழகு...
அன்புடன் பழகினால்
அனைவருமே
உண்மையில் பேரழகு...
அன்பு ஒன்றே
அற்புதமான இயற்கை
அழகு...
உலகமே உன்னை வெறுத்தாலும்
நீ உன்னை நேசி,
நிதானமாக இரு
நிம்மதியில்லாத நேரத்திலும்
அதுவே உனக்கு
நிம்மதியை தரும்.