Type Here to Get Search Results !

class-piki-ads

⬇ Scroll down to view content ⬇ ⬇ Scroll down to view content ⬇

ads

புத்துணர்ச்சி தரும் புதுக் கவிதை 3

எனக்கு என்னை பிடிக்கும்





கனவை நினைவாக்கு 
புதிய உலகை உருவாக்கு 
உண்மைக்கு சொல் வாக்கு 
உறுதிக்கு உடல் வாக்கு 
இவையே உனக்கு செல்வாக்கு 
இதை நினைத்தே நீ 
புதிய உலகை உருவாக்கு 
இந்திய நாட்டை வளமாக்கு 
இதுவே உன் முதல் வாக்கு 
இதை நீ நிஜமாக்கு 





சிந்திக்க சிந்தனை வேண்டும் 
சாதிக்க சாதனை வேண்டும் 
சிந்தனைக்கு மூளை வேண்டும் 
சாதனைக்கு நல்ல வேலை வேண்டும் 
மூளையின் செயலில் 
சிந்தனை உள்ளது 
நல்ல வேலையின் செயலில்
சாதனை உள்ளது 
அனைத்தும் உனது 
செயலில்தான் உள்ளது
அதனை அறிந்து செயல்படு
அதன்படி வென்றிடு👍





கனவும் நினைவாகலாம் 
நினைவும் கனவாகலாம் 
முயற்சி எடுத்தால் 
மூடனும் முதல்வனாகலாம் 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area