நண்பன் நான் (நீ)
நண்பா நமக்கு மேலே இருக்கு வானம் நட்பு என்றாலே அது நீயும் நானும்... கண்களை மூடினால் காட்சிகள் காணும் காதுகளை மூடினால் சாட்சிகள் (தீர விசாரித்த தகவல்) காணும் நண்பனை நாடினால் என்றுமே மகிழ்சிகள் மலரும்... இருக பிடித்த இன்னல்கள் கூட இலகி உருகும் மெழுகுவர்த்தியைப் போல தீயாய் ஜொலிப்பேன் ஒவ்வோரு நாளும் நண்பன் என்ற நம்பிக்கை தீப்பொறி போதும்

Super
பதிலளிநீக்குThanks
நீக்கு