Type Here to Get Search Results !

class-piki-ads

⬇ Scroll down to view content ⬇ ⬇ Scroll down to view content ⬇

ads

13 Things Mentally Strong People Don't Do

13 Things Mentally Strong People Don't Do

‎13 Things Mentally Strong People Don't Do

1🙂. மனவலிமை உடையவர்கள் வருத்தப்பட்டு நேரத்தை வீனடிக்கமாட்டார்கள் .

தொலைந்துபோன வாழ்க்கையையும்,
தொலைவிலிருக்கும் வாழ்க்கையையும்,
நினைத்து...
கையிலிருக்கும் வாழ்க்கையைத்
தொலைத்துவிடாதே!

2🙂. மனவலிமை உடையவர்கள் தமது அதிகாரத்தை உணர்ச்சி வசப்பட்டு மற்றவர்வசம் தாரைவர்க்கமாட்டர்கள்.

உன் வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சனைக்கும்
அடுத்தவர்களை காரணம்காட்டாதே.
உன் பிரச்சனையை உன்னால்மட்டும்தான் சரிசெய்யமுடியம்
ஏனென்றால் அதை உருவாக்கியதே நீதான்
உன் எண்ணங்களாலும், உன் முடிவுகளாலும்தான்
உன் வாழ்க்கை உருவாகியுள்ளது.
அடுத்தவர்களுக்கு இதில் சம்மந்தம் இல்லை.

3🙂. மனவலிமை உடையவர்கள் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், மாறுவதற்கும் தயங்கமாட்டார்கள்.

4🙂. மனவலிமை உடையவர்கள் தம்மால் கட்டுப்படுத்த முடியாததில் கவனம் செலுத்தமாட்டார்கள்.

5🙂. எல்லாரையும் சந்தோஷப்படுத்தனும், யாரையும் சங்கடப்படுத்தக்கூடாது.எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வழனும் என்பது மனவலிமை உடையவர்களின் அகராதியில் கிடையாது.

6🙂. மனவலிமை உடையவர்கள் தம்மால் கணிக்க முடிந்த சவால்களை சந்திக்க பயப்படமாட்டர்கள்.

7🙂. கடந்தகால சுமைகளை துாக்கி சும்க்கும் பழக்கம் மனவலிமை உடையவர்களுக்கு கிடையாது.

8🙂. மனவலிமை உடையவர்கள் செய்த தவறை திரும்ப திரும்ப செய்ய மாட்டார்கள்.

9🙂. மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படும் மனநிலை மனவலிமை உடையவர்களுக்கு கிடையாது.

10🙂. மனவலிமை உடையவர்கள் தோற்றாலும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து முயற்சிப்பார்கள்.

11🙂. மனவலிமை உடையவர்கள் தனிமையைக் கண்டு பயந்து இரைச்சலை தேடி ஓடும் ஈசலைப் போன்று செயல்படமாட்டார்கள்.

12🙂. இந்த உலகம் நமக்கு தரவேண்டியது நிறைய இருக்கிறது எனும் மனப்போக்கு அற்றவர்கள் மனவலிமை உடையவர்கள்.

13🙂. மனவலிமை உடையவர்கள் உடனடியாக எதுவும் கிடைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area